சுவிஸ் நாட்டில் வாழும் "B" விசா உள்ளவர்களுக்கு வீடு வாங்க புதிய சட்டம் அமுல்

#Switzerland #people #Lanka4 #Visa #House #SHELVA #L4
Prasu
1 hour ago
சுவிஸ் நாட்டில் வாழும் "B" விசா உள்ளவர்களுக்கு வீடு வாங்க புதிய சட்டம் அமுல்

சுவிஸ் நாட்டில் வாழும் “B” விசா உள்ளவர்கள் வீடு வாங்க சில ஆவணங்கள் பதிவாளருக்கு சமர்ப்பிக்கவேண்டும். 

சுவிஸ் நாட்டில் வீடு வாங்க இருக்கும் வெளி நாட்டவர்களுக்கு “B” விசா இருக்குமாயின் அவர்கள் NOTAR இற்கு பிரத்தியேகமாக கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை வழங்க வேண்டும். அவையாவன;

  • சுவிஸ் நாட்டிற்கு வரி செலுத்தும் அத்தாட்ச்சி.
  • சொந்த வாகனம் இருப்பின் அதன் பதிவு புத்தகம். 
  • வதிவிட பதிவுப் பத்திரம் (WOHNSITZBESTÄTIGUNG)
  • மருத்துவ காப்புறுதி வருட ஒப்பந்தம்.
  • வேலை செய்யும் ஒப்பந்தம். (ARBEITVERTRAG)

இச்செய்தி தொடர்பான விளக்கம் தேவையாயின் SHELVA SWISS FINANCE நிறுவனத்தோடு தொடர்புகொள்ளவும். 

SHELVA SWISS FINANCE

079 514 64 28

078 321 59 12

041 790 64 63

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4